Feeds:
Posts
Comments

Archive for October 6th, 2008

விழியில் ஒளியும் ஒழியும்
மனித உயிரும் உருண்டோடும்
மண்ணில் வாழ்வோர் மரணம் என்பர்
மாய்ந்தப் பின் சான்றிதழ் பெறுவர்.

Read Full Post »

பற்றற்ற வாழ்வில் குற்றம் ஏது?
குற்றமற்ற உயிரில் கூற்றுவனுக்கு பங்கேது?

Read Full Post »